இலங்கை
மலையக மக்களுக்கு ஏற்றால் போல் குடியேற்றத்தை அமைக்காவிட்டால் மலையக சமூகம் பேரழிவையே சந்திக்கும்:...
மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே...