ஐரோப்பா
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய சவூதி அரேபியா தயார்!
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட சவுதி அரேபியா தயாராக உள்ளது என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS மாஸ்கோவுக்கான சவுதி தூதரை மேற்கோள் காட்டி...