இலங்கை
நில்வலா ஆற்றில் குளிக்கச் சென்ற 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி
கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நில்வலா ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும்...