இலங்கை
இலங்கை: காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலன்
தனது காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் இன்று பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பயாகல, பஹலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய...