அறிந்திருக்க வேண்டியவை
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிராகன்: ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிராகன் விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அல்லது அழிந்துபோகும் நிலையில் இருக்கும் டிராகன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1969 ஆம்...