இலங்கை
IMF பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
IMF பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவுக்கும் இடையில் முக்கியமான உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. கடன் மறுசீரமைப்பு, IMF ஒப்பந்தத்தின்...