ஐரோப்பா
வெளிநாடுகளுக்கு பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்கின்றதா பாகிஸ்தான்? வெளியான அறிக்கை
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பாகிஸ்தானின் ஆங்கில மொழி செய்தித்தாள் தி டான் தெரிவித்துள்ளது. “பாகிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில்...