உலகம்
இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்! வெளியான வீடியோ பதிவு
இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூழ்கிய ஜப்பானிய கப்பலை முதல்முறையாக...