உலகம்
2,00,000 Cadbury Creme முட்டைகளை திருடியவருக்கு 18 மாதங்கள் சிறை!
கிட்டத்தட்ட 2,00,000 Cadbury Creme Eggs திருடிய குற்றத்திற்காக பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட “ஈஸ்டர் பன்னி” என்று அழைக்கப்படும் ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....