மத்திய கிழக்கு
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பலி!
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். இது ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த...