ஐரோப்பா
கிர்கிஸ்தானுக்குச் விஜயம் செய்துள்ள விளாடிமிர் புடின்
கிர்கிஸ்தானுடனான தனது இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடையும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புடின் இரண்டு நாள் பயணமாக...