உலகம்
உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்கள் ஐந்து பொதுமக்கள் பலி
இன்று அதிகாலையில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து உக்ரைனியே பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவில் மின் கட்டத்தை சேதப்படுத்தியது என்றும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....