இலங்கை
மட்டக்களப்பில் பெய்யும் கனமழை! மகிழ்ச்சியில் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழை பெய்வதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு...