இலங்கை
மாணவர்களின் மின்னஞ்சல் கணக்குகளுக்கு பெற்றோரின் தரவை கொடுக்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை அமைக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் தரவுகளை வழங்குவதன் மூலம் பிள்ளைகள் எந்தவொரு இணையத்தளத்தையும் அணுகும்...