இலங்கை
இலங்கை: திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
அங்குனகொலபெலஸ்ஸ வீதியிலுள்ள வாகனங்களைப் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் (18 வயது) ஒருவர் உயிரிழந்தார். பீப்பாய் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் இந்த துயர சம்பவம்...