இலங்கை
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகள்...