பொழுதுபோக்கு
தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் ஏன் நடிக்கவில்லை! உண்மையை உடைத்த விஷால்
நடிகர் விஷால் இப்போது தனது பான்-இந்தியன் படமான ‘மார்க் ஆண்டனி’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேண்டஸி கேங்ஸ்டர் படம் செப்டம்பர் 15 ஆம் திகதி...