இலங்கை
ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கைது!
தமது பேஸ்புக் கணக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பதிவொன்றை பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்...