ஐரோப்பா
ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் போலியான தேர்தல்! உக்ரைன் கடும் கண்டனம்
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல்கள் என அதிகாரிகள் விவரிக்கும் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உக்ரைனின் வெளியுறவு மந்திரி இந்த வாக்கெடுப்பை...