இலங்கை
ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல அனுமதி!
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 03) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்...