பொழுதுபோக்கு
ஜி.வி.பிரகாஷின் 25வது படம்…! படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது....