இலங்கை
இலங்கை- ஊவாவிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார்....