உலகம்
ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள தென் கொரிய அதிபர்: சியோல் தெரிவிப்பு
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஆகஸ்ட் 23-24 தேதிகளில் ஜப்பானுக்குச் சென்று பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் உச்சிமாநாட்டை நடத்துவார் என்று லீயின் அலுவலகம்...













