இலங்கை
இலங்கை வரலாற்றில் முதல் பார்வையற்ற எம்.பி: பாராளுமன்ற செயலாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
பார்வைக் குறைபாடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி...