TJenitha

About Author

6945

Articles Published
இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

அமெரிக்க எல்லை அமலாக்கத்தின் மீதான பயண எச்சரிக்கைகளை கடுமையாக்கும் பிரித்தானியா

பிரிட்டன் சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவிற்குப் பயணிக்கும் குடிமக்களுக்கு அதன் நுழைவு விதிகளை மீறினால் கைது அல்லது தடுப்புக்காவலை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையை உள்ளடக்கிய தனது ஆலோசனையை...
இலங்கை

இலங்கை அரசு பாதுகாப்பு படையில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்யும் முடிவு நியாயமற்றது:...

பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்புப் படையில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
மத்திய கிழக்கு

இஸ்ரேலின் தாக்குதல்களில் 55 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தெரிவிப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 55 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் இஸ்ரேல் தனது குண்டுவீச்சு...
ஐரோப்பா

2022 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை விடுவித்த ஈரான்

ஈரானிய அதிகாரிகளால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணி விடுவிக்கப்பட்டு பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 34 வயதான...
இலங்கை

இலங்கை: கெஹெலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் தொடர்பான புதிய நீதிமன்ற உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள்...
இலங்கை

இலங்கை: தேசபந்து தென்னகோனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

எத்தியோப்பியாவில் பேருந்தில் இருந்து ஆயுதமுனையில் கடத்தி செல்லப்பட்ட பயணிகள்

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த டஜன் கணக்கான பேருந்து பயணிகள், நாட்டின் மிகப்பெரிய பிராந்தியமான ஒரோமியாவில் ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில்...
உலகம்

ஆர்க்டிக்கில் புதிய ரேடார் அமைப்பை உருவாக்க கனடா திட்டம்

அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஆர்க்டிக் பகுதியில் புதிய இராணுவ ரேடார் அமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க் கார்னி கூறுகையில்,...
இலங்கை

இலங்கை: 13 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிப்பு

சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் பிரிவு 32(1) இன் கீழ் சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்....
உலகம்

அல்ஜீரியாவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து: விமானி உயிரிழப்பு?

அல்ஜீரியாவின் அட்ரார் மாகாணத்தில் புதன்கிழமை இராணுவ ஜெட் விபத்துக்குள்ளானதில் அதன் விமானி கொல்லப்பட்டதாக என்னஹார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி: Reuters