உலகம்
இந்து கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்: வங்கதேசத்தில் சிலைகளுக்கு தீவைப்பு
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம்...













