இலங்கை
மேலும் 40,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை திட்டம்!
அணிசேரா நாடு என்பதால், இலங்கை மற்ற நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இல்லை என, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்....