இலங்கை
இலங்கை: முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை! லஞ்சம் கேட்டதற்காக அதிபர் கைது
முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 10 சிமென்ட் பைகளின் விலையான ரூ.18,520 லஞ்சம் கேட்டதற்காக பாடசாலை அதிபர் ஒருவர் ஜனவரி 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பண்டாரவளையில்...













