உலகம்
ஆர்மீனியா-ஜார்ஜியா எல்லையில் வெள்ளப்பெருக்கு: வெளியுலக தொடர்புகளை இழந்த 15 கிராமங்கள்?
ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் கனமழை மற்றும் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக அப்பகுதியில்...