ஆசியா
தென்மேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் 18 துணை ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த சண்டையில் பதினெட்டு துணை ராணுவ வீரர்களும் 12 போராளிகளும் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில்...












