இலங்கை
மகளை கொடூரமாக தாக்கிய தந்தை: சிறையில் சக கைதிகள் தாக்குதல்
சிறுமி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுமியின் தந்தை அநுராதபுரம் சிறையில் சக கைதிகள் குழுவினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணாடி கொள்கலனில் வைத்திருந்த...