இலங்கை
யாழில் பாடையில் பல்கலைக்கழக பட்டத்தை கட்டி போராட்டத்தில் இறங்கிய வேலையில்லா பட்டதாரிகள்!
யாழில் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது....