ஐரோப்பா
நெருக்கும் தேர்தல் : சரிவை சந்தித்த பிரித்தானிய பொருளாதாரம்! சுனக்கிற்கு காத்திருக்கும் நெருக்கடி
ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் அறிக்கையின் படி இந்த மாதத்தில் எந்த வளர்ச்சியையும் பதிவு செய்யவில்லை, கடந்த ஆண்டின் இறுதி...