2025 பட்ஜெட் இறுதி வரைவை மீளாய்வு செய்த இலங்கை ஜனாதிபதி

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவு நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீளாய்வு செய்தார்.
இந்த மீளாய்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.
(Visited 1 times, 1 visits today)