இலங்கை
ரயில்-யானை மோதல்கள்: இலங்கையில் AIப் பயன்படுத்தி தீர்வு
இலங்கையில் புகையிரதமும் யானையும் மோதுவதைத் தடுப்பதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய சாதனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல்...













