இலங்கை
சந்தேக நபர்களுக்கு உதவுவது தண்டனைக்குரிய குற்றம் : இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் சந்தேக நபர்களுக்கு உதவி அல்லது தங்குமிடம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றங்கள் குறித்து...













