TJenitha

About Author

6030

Articles Published
இலங்கை

இலங்கை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்

இன்று காலை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கடுவெல கொரதொட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய, ஒருவல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 55...
ஆசியா

காசா போரை இப்போது நிறுத்துவது முட்டாள்தனம் : இஸ்ரேலிய அமைச்சர்

காசாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை நிறுத்துவது மிகப்பெரிய தவறு என்று இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார். பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் சாத்தியமான போர்நிறுத்த...
இலங்கை

இலங்கை: 21% VAT உயர்வு? வேலைநிறுத்த கோரிக்கை தொடர்பில் திறைசேரி வெளியிட்ட அறிவிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் பெறுமதி சேர் வரி (VAT) 20-21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் மஹிந்த...
உலகம்

மேற்கத்திய நாடுகளின் கடுமையான தடைகளுக்கு மத்தியில் கைகோர்க்கும் இரு நாடுகள்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஈரானின் சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியானுக்கு ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதியாக உங்கள் பதவிக்காலம்...
இலங்கை

இலங்கையில் இனி வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு தடை இல்லை! அச்சத்தில் இந்தியா

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த ஆண்டு முதல் நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானுக்கு பயணம்...
ஆசியா

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தீவிர ராக்கெட்டுகள் தாக்குதல்!

இஸ்ரேலின் வடபகுதியில் லோயர் கலிலீ என்ற இடம் நோக்கி லெபனான் நாட்டில் இருந்து ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இன்று காலை ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனை...
இலங்கை

200 க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள 200ற்கும் மேற்பட்ட அரச சேவை தொழிற்சங்கங்கள் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத்...
இலங்கை

அக்கினியுடன் சங்கமமான சம்பந்தனின் பூதவுடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள...
இலங்கை

கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் ரூபாய் வருமானம்!

கறுவா ஏற்றுமதி மூலம் 15 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 60 மெட்ரிக் டன் கறுவா...
ஐரோப்பா

தீவிர வலதுசாரி ஆட்சியா? பிரான்சில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு

இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரான்சின் பிரதான நிலப்பகுதி மற்றும் கோர்சிகா தீவில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின்னர் வாக்கு...