இலங்கை
இலங்கை: கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் 1,238 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன, ரயில் விபத்துகளால் மட்டும் 138 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழப்புகள் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்தும்,...













