இலங்கை
அபாயகரமான பிறப்பு குறைபாடுகள் உள்ள கருக்கலைப்புக்கான சட்டங்கள் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விளக்கம்
மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாத அபாயகரமான பிறப்பு குறைபாடுகள் உள்ள சந்தர்ப்பங்களில், பெண்கள் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள்...













