ஐரோப்பா
ருவாண்டா திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது தவறு : சுனக் வலியுறுத்தல்
பிரித்தானியாவில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்றபின், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. ஜூலை 4 தேசியத் தேர்தலில் சர் கெய்ரின் தொழிற்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற...