உலகம்
வியட்நாமை உலுக்கியது ‘யாகி’ புயல்: 4 பேர் பலி
யாகி சூறாவளி புயல் இன்று மதியம் வியட்நாமை தாக்கியது. புயல் பாதிப்பால் 4 பேர் பலியானதாகவும் 78 பேர் காயமடைந்ததாகவும் வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியட்நாமிய வானிலை...