இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்னும் பிரசாரத்தை தொடங்காத 19 வேட்பாளர்கள்
குறைந்தபட்சம் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது....