இலங்கை
இலங்கை வில்பத்து கடற்பரப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த டால்பின்கள்!
வில்பத்து தேசிய பூங்காவின் கரையோர எல்லையில் 11 டால்பின்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகளான சந்தன ஜயசிங்க மற்றும்...