இலங்கை
இலங்கையில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கையில் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணய கொள்கையின் பரிமாற்றம் இன்னும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்....