உலகம்
காற்பந்துப் போட்டியை பார்க்க வந்த 12 பேர் மரணம்
மத்திய அமெரிக்காவின் El Salvador உள்ள Cuscatlan விளையாட்டு அரங்கத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 100 பேர் ஆபத்தான...