ஆசியா
உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் சீனா
உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் 3...