இலங்கை
இலங்கையில் ஒரே நேரத்தில் அச்சுறுத்தும் 3 ஆபத்துக்கள்!
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார திணைக்களம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சில...