வட அமெரிக்கா
அமெரிக்காவின் Milkshake குடித்த 3 பேர் மரணம் – ஆபத்தான நிலையில் மூவர்
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள Tacoma நகரின் உணவகத்தில் Milkshake பானங்களைக் குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் கூறினர். Frugals...