ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உணவு நெருக்கடி – உணவு வங்கிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
தெற்கு ஆஸ்திரேலியாவில் உணவு வங்கிகளுக்குச் செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. வாடகை வீட்டுப் பிரச்னைகள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அன்றாடச் செலவுகள் அதிகரித்து...