ஐரோப்பா
பிரான்ஸில் 22 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகனம் ஒன்றுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Nangis (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது....